நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டு

0 3804
கலைஞர் கருணாநிதி - ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் அனுமதிக் கப்படாத நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை - தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சி உட்பட எந்தவொரு பயிற்சியும் நிறுத்தப்படவில்லை என விளக்கம் அளித்த அமைச்சர், ஒரு வேளை நீட் தேர்வு நடத்தப் பட்டால், மாணவர்கள் முழுமையாக தயாராக வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments