மின்துறையில் 2018ல் ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டமே தவிர, ஊழல் அல்ல - தங்கமணி

0 4252
தமிழ்நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதே தவிர, ஊழல் நடைபெறவில்லை என முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதே தவிர, ஊழல் நடைபெறவில்லை என முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னைஅதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தணிக்கைத்துறை வெளியிட்ட தகவல்கள் தவறு என்றார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனகூறிய தங்கமணி, தணிக்கைத்துறையின் அறிக்கை என்பது எந்த ஆட்சி நடந்தாலும் யூகத்தின் அடிப்படையில் இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments