தடையை மீறி கடற்கரைகளில் குவிந்த பொதுமக்கள்..!

0 3431

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி சென்னை பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதனால் பட்டினப்பாக்கம் கடற்கரை வழக்கமான நாட்களை போலவே கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இளைஞர்கள் சிலர் நண்பர்களோடு கடலில் இறங்கி உற்சாகமாக குளித்துமகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments