பாகிஸ்தானில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய சுகர் - ஃப்ரீ மாம்பழங்கள் அறிமுகம்

0 3613
நீரழிவு நோயாளிகளும் சாப்பிடும் வகையில் சர்க்கரை அளவு குறைவாக கொண்ட புதுவகை மாம்பழங்கள் பாகிஸ்தான் நாட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீரிழிவு நோயாளிகள்ளும் சாப்பிடும் வகையில் சர்க்கரை அளவு குறைவாக கொண்ட புதுவகை மாம்பழங்கள் பாகிஸ்தான் நாட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாம்பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு காரணமாக, நீரழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிட முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, Sindh மாகாணத்தின் Tando Allahyar நகரில் உள்ள M H Panhwar Farm என்ற தனியார் வேளாண் பண்ணையை சேர்ந்த Ghulam Sarwar இந்த sugar free மாம்பழங்களை உருவாக்கியுள்ளார்.

Sonaro, Glenn, மற்றும் Keitt என 3 வகைகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாம்பழங்கள், உள்ளூர் கடைகளில் கிலோ 150 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சாதாரண மாம்பழங்களில் சர்க்கரை அளவு 15 சதவீதமாக உள்ள நிலையில் இந்த புதுவகை மாம்பழங்களில் சர்க்கரை அளவு 4 முதல் 5 சதவீதம் மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments