மலையேற்ற சைக்கிள் பந்தய வீரரின் புதிய சாதனை;3 ஆயிரம் அடி உயரமுள்ள மலை மீது சைக்கிளில் பயணம்

0 2172
3 ஆயிரம் அடி உயரமுள்ள மலை மீது சைக்கிளில் பயணம்

இத்தாலியில் மலையேற்ற சைக்கிள் பந்தய வீரர் ஒருவர், 3 ஆயிரம் அடி உயரத்திலுள்ள கரடு முரடான மலை மீது அநாயசமாக சைக்கிள் ஓட்டி அசத்தினார்.

400 மீட்டர் தடை தாண்டிய சைக்கிள் பந்தயம் மற்றும் சைக்கிள் மூலம் உயரம் தாண்டும் பந்தயம் உள்ளிட்டவற்றுக்காக இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்த 37 வயதான டாம் ஓஹ்லர்((Tom Oehler )), ஆஸ்திரிய இத்தாலிய மலைத்தொடரான டோலோமைட்டுகளுக்கு சவாலான இத்தாலிய பாதைகளை கண்டுபிடிப்பதற்காகவே உயரமான மலைப்பாதையில் பயணித்ததாக தெரிவிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments