செக் குடியரசு நாட்டின் Hodonin-ஐ சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத கடும் சூறாவளி

0 2182
செக் குடியரசு நாட்டின் Hodonin-ஐ சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத கடும் சூறாவளி

செக் குடியரசு நாட்டின் Hodonin-ஐ சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமையன்று சூறாவளி தாக்கியதில் அங்கு மரங்கள் பெயர்ந்து விழுந்து, பல கட்டிடங்களின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்ததுடன், கார்கள் புரட்டிப்போடப்பட்டன.

இதில் 5 பேர் பலியாகி, 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். போலந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து உதவிக்கு வந்துள்ள அவசர கால பணியாளர்களுடன் சேர்ந்து பொதுமக்களும், சூறாவளியால் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments