கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது புகார்

0 8256
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரையை சேர்ந்த பள்ளி தாளாளர் முகைதீன் இப்ராஹீம், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இ.மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். அதில், ஜி பி முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, சிக்கா உள்ளிட்டோர் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிடுவதாகவும், இதன்மூலம் ஆன்லைன் கல்வி பயின்றுவரும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் குறிப்பிடுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments