சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பட்டப்படிப்பு..!

0 5018

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இலவசமாக பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் www.unom.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், ஆதரவற்றோர், முதல் தலைமுறை பட்டதாரி ஆகியோருக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இலவச பட்டப்படிப்புக்கு சேர விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments