”கோதுமை மாவையும் தண்ணீரையும் மட்டும் கொட்டினால் போதும்”சுடசுட சப்பாத்தி போட்டு கொடுக்கும் இயந்திரம்

0 13291

கோதுமை மாவையும் தண்ணீரையும் மட்டும் கொட்டினால் போதும் அதுவே பிசைந்து, சப்பாத்தி போட்டு, சாப்பிட சுடசுட கொடுத்துவிடும் இயந்திரத்தின் வீடியோ வைரலாகிவருகிறது.

டெல்லி குருத்வாராவில் சீக்கியர்களால் நடத்தப்படும் லாங்கர் எனப்படும் சமுதாய சமையல் கூடத்தில் இந்த தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சப்பாத்திகள் தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments