திருமணத்திற்கு 40 பேரை அனுமதித்து கர்நாடக அரசு புதிய தளர்வுகள்..!

0 2293

திருமணங்களுக்கு 40 பேர் வரை கலந்துக் கொள்ள கர்நாடக அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பெங்களூரில் திருமணம் நடத்துவோர் பெங்களூர் மகாநகரா காவல்துறையினர் அல்லது வட்டாட்சியர் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 40 பேருக்கானஅனுமதிச்சீட்டு தருவார்கள் என்றும் அதனைக் கொண்டு திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், போன்றவற்றில் 40 பேருக்கு மிகாமல் திருமணம் நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments