வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1823

வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 28, 29 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் வடக்கு உள் மாவட்டங்களிலும் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments