நடிகர் விஜய்யை "வெரி கூல்" என புகழ்ந்த பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்..!

0 4407

டிகர் விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் "வெரி கூல்" என புகழ்ந்திருக்கிறார்.

நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை ஒட்டி, நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் ட்விட்டரில் கேள்வி பதில் மூலம் உரையாடினார்.

அப்போது, விஜய் ரசிகர் ஒருவர் அவரது பீஸ்ட்’ செகெண்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து ’விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு, ஷாருக்கான் உடனடியாக ‘வெரி கூல்’ என்று பதிலளித்துள்ளார். விஜய் ரசிகரின் இந்த கேள்விக்கான, பதில் ட்விட்டர் முழுக்க வைரலாகி வருகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments