கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 2438
கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ட்டுமானத் தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் வெளிமாநிலம் தொழிலாளர்களுக்கான உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 13,41,494 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டது.

சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments