உ.பி.யில் தங்க முக கவசம் அணிந்து வலம் வரும் நபர்

0 3260

உத்தரபிரதேசத்தில் மனோஜ் ஆனந்த் என்ற நபர் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் தங்க முக கவசத்தை பிரத்யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருகிறார்.

இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் ஆகும். இதனை தயாரிக்க 36 மாதங்கள் ஆனதாகவும் இந்த முக கவசத்தின் பெயர் Shiv Sharan mask என்றும் அந்த நபர் தெரிவித்தார். தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அதிக நகைகளை அணிவதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments