கர்நாடகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் கபினி நீர்ப்பிடிப்பு பகுதியில் கழிவுகளை அம்மாநில அகற்றிய வனத்துறையினர்

0 2052
கர்நாடகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் கபினி நீர்ப்பிடிப்பு பகுதியில் கழிவுகளை அம்மாநில அகற்றிய வனத்துறையினர்

ர்நாடகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளை அம்மாநில வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மைசூர் அருகே உள்ள காவிரியின் கபினி அணைப் பகுதியில் சுமார் இரண்டு டன்கள் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகள் பிளாஸ்டிக் மற்றும் காலணிகள் போன்ற குப்பைகள் நீரில் மிதப்பதாகவும்.

இவற்றை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சுத்தம் செய்து வருவதகவும் தெரிவித்தனர்.உள்ளூர் கிராம மக்களும் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே கேரளாவின் வயநாடு போன்ற பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபினியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments