நிராகரிக்கப்பட்ட எச்1பி விசா விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம்... அமெரிக்கா அறிவிப்பு..!

0 2879

வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட 'எச் - 1பி விசா' விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம்' என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு விண்ணப்பித்து, எச் - 1பி விசா நிராகரிக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் வல்லுனர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக,தள்ளுபடி செய்த எச் - 1பி விசா விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments