பொலிவிழந்து காணப்படும் தாஜ்மகால்... புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்

0 3110

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உலகப் புகழ் பெற்று விளங்கும் தாஜ்மகாலை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. காற்று மாசு காரணமாக அதன் பளிங்குக் கற்களில் பழுப்பு நிறம் படிந்தும் சுற்றுப்புற யமுனை தீரம் குப்பைகளாலும் நிரம்பியும் தாஜ்மகாலின் அழகை சிதைத்து வருகின்றன.ஏராளமான கற்களும் உடைந்து சேதம் அடைந்து வருகின்றன.

எனவே அதன் பழமைத் தன்மையும் காவியத்தன்மையும் மாறாத வகையில் புதுப்பிக்கும் பணிகளில் தொல்லியல் துறை வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments