தமிழகத்திற்கு லட்சத்து 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகை

0 3064
தமிழகத்திற்கு லட்சத்து 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகை

பூனேவில் இருந்து தமிழ் நாட்டிற்கு விமானம் மூலம் இன்று 3 லட்சத்து 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வர உள்ளன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கூடுதலாகத் தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

புதன் அன்று 6 லட்சத்து 72 ஆயிரம் தடுப்பூசிகளும், நேற்று 3 லட்சத்து 21 ஆயிரத்து 300 தடுப்பூசிகளும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.

தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் ஒரு கோடியே 39 லட்சத்து 15 ஆயிரம் 660 தடுப்பூசிகள் வந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments