கிழக்கு லடாக் அருகே, உள்ளூர் திபெத் இளைஞர்களைக் கொண்ட புதிய படையை உருவாக்கியுள்ளது சீனா..!

0 3221

கிழக்கு லடாக் அருகே, உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக, உள்ளூர் திபெத் இளைஞர்களைக் கொண்ட புதிய படையை சீனா உருவாக்கியுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே, மிமாங் சேட்டன் என்ற பெயரில் இந்த புதிய உள்ளூர் படையை சீனா உருவாக்கியுள்ளது, உளவுத்தகவல்களை இடைமறித்து கேட்டதன் மூலம் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த படைப்பிரிவுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய-சீன எல்லையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்பட்டு, சீனப் படைவீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டுசேர்ப்பது, கண்காணிப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்பட  உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments