65 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கோவிஷீல்டு சிங்கிள் டோஸ் 60 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தகவல்

0 4588

கோவிஷீல்ட் மற்றும் ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தொற்றில் இருந்து 60 விழுக்காட்டிற்கும் அதிகமான  பாதுகாப்பை அளிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வு முடிவுகளை பிரபல மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்டுள்ளது.

ஒரு டோஸ் மட்டும் போட்டால் கிடைக்கும் பாதுகாப்பு 4 முதல் 7 வாரங்கள் வரை நீடிப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக தி லான்செட் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments