2 கார்களுக்கு மத்தியில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டுநர்... நூலிழையில் உயிர் தப்பிய காட்சி

0 3792

மலேசியாவில் இரண்டு கார்களுக்கு மத்தியில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகிவருகிறது.

நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது அதனருகில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டுநர், அந்த காருக்கும், அவரது பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்த மற்றொரு காருக்கும் இடையே சிக்கினார்.

வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments