போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கைது

0 3363
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கைது

மும்பை தொடர் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் சகோதரர் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து பேசிய போதைப் பொருள் தடுப்புத்துறை அதிகாரி ஒருவர், பயங்கரவாத செயல்களுக்கு போதைப் பொருள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வந்ததாகத் தெரிவித்தார்.

அப்போதுதான், தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கருக்கும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இக்பால் கஸ்கர் கைது செய்யப்பட்டார்.

தற்போது வேறொரு வழக்கில் சிக்கிய இக்பால், தானே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments