ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, நீட் தேர்வு தள்ளிப் போக வாய்ப்பு?

0 5991

நீட் தேர்வுகள் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, கொரோனா பரவல் காரணமாக தேர்வு நடத்தும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் உள்ள அதிகாரிகள் அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவும், நீட் தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்கும் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments