மின்வெட்டே இல்லாத அதிமுக ஆட்சியில் அணில்களே இல்லையா? - அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த எல்.முருகன்

0 6946

அணில் தான் மின்வெட்டுக்கு காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டுபிடித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் 68ஆவது நினைவு நாளை முன்னிட்டு கமலாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் இருந்த பத்து வருடங்களில் மின்வெட்டே ஏற்படாத நிலையில் அப்போது எல்லாம் அணில்கள் இல்லையா என்று வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments