வருமான வரி செலுத்துவதை எளிதாக்கவும் அதை மனிநேயமிக்க நட்பான முறையாக மாற்றவும் இன்போசிஸ் அதிகாரிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

0 2551
வருமான வரி செலுத்துவதை எளிதாக்கவும் அதை மனிநேயமிக்க நட்பான முறையாக மாற்றவும் இன்போசிஸ் அதிகாரிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

ருமான வரி தாக்கலை மிகவும் எளிதாக்கவும் அதை மனிநேயமிக்க நட்பான முறையாக மாற்றவும் உதவும்படி இன்போசிஸ் அதிகாரிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக வருமான வரித்துறை ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இன்போசிஸ் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் வருமான வரி செலுத்துவதில் உள்ள தடைகளை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக தொடங்கப்பட்டுள்ள வருமான வரி இணைய தளத்தில் ஏற்படும் தொழில்நுட்பரீதியான பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments