வருகிற 28ந்தேதி முதல் முகக்கவசம் அணிய தேவை இல்லை - இத்தாலி அரசு அறிவிப்பு

0 4360
இத்தாலி நாட்டு மக்கள் வருகிற 28ந்தேதி முதல் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டு மக்கள் வருகிற 28ந்தேதி முதல் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments