பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் : மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு

0 2218
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் : மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

காலை 11 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு, மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுடன் நடைபெறவுள்ள கூட்டம் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments