கைக்குழந்தையை முதுகில் சுமந்தபடி மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி போட செல்லும் இளம்தாய்

0 4193
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையை முதுகில் சுமந்தபடி சீறிப் பாயும் Burra ஆற்றை கடந்து இளம்பெண் ஒருவர் மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chetma சுகாதார துணை மையத்தில் ஒப்பந்த முறையில் Manti Devi என்ற இளம்பெண் பணி புரிந்து வருகிறார். ஜார்க்கண்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வேண்டுமானால் அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஆறுகளை கடந்து சுமார் 35 கிலோ மீட்டர் நடந்து சென்றால் தான் முடியும்.

எனவே அங்கு வாழும் மக்களுக்கு அவரவர் வயதுக்கான தடுப்பூசிகளை போடுவதற்காக இந்த பணியில் மனநிறைவுடன் ஈடுபட்டுள்ளதாக அந்த பெண் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments