புதுச்சேரியில் அமைச்சரவைப் பதவியேற்பில் நீடிக்கும் இழுபறி

0 2436

புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 50 நாட்களைக் கடந்த பின்னும் அமைச்சரவை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.நீண்ட இழுபறிக்குப் பிறகு பாஜக தரப்பில் அமைச்சர்கள் பட்டியல் முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது.

ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இதுவரை அமைச்சர்கள் பட்டியல் வழங்கப்படவில்லை. இதனால் அமைச்சரவை பதவியேற்பில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments