மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் சூர்யா

0 6090
நடிகர் சூர்யா முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நடிகர் சூர்யா முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூர்யா பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments