தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை-அமைச்சர் திட்டவட்டம்

0 2489
தமிழ்நாட்டில், எந்தவொரு இடத்திலும், மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், எந்தவொரு இடத்திலும், மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அவர், புதிய ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்தது என தெரிவித்தார்.

அரியலூர், கடலூரில் எண்ணெய் கிணறுகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அறந்தாங்கி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments