அகோர பசியில் உணவு வேட்டை.. வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து அரிசி மூட்டையை சூறையாடிய யானை!

0 6166
தாய்லாந்தில் குடியிருப்புக்குள் நுழைந்த யானை ஒன்று வீட்டின் சுவரை உடைத்து அரிசி மூட்டையை சூறையாடியது.

தாய்லாந்தில் குடியிருப்புக்குள் நுழைந்த யானை ஒன்று வீட்டின் சுவரை உடைத்து அரிசி மூட்டையை சூறையாடியது.

உணவு தேடி வாழிடங்களை விட்டு வெளியேறும் யானைகள் குடியிருப்புக்குள் உலாவருவது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில் ஹூவா ஹின் (Hua Hin) நகருக்குள் நுழைந்த யானை, தனது நுகர்வு தன்மையால் சமையலறை நோக்கி சென்றது.

அகோர பசியில் இருந்த யானை சுற்றுச்சுவரை உடைத்து, தலையை மட்டும் உள்ளே விட்டு, உணவுப்பொருட்களை ருசித்து சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments