ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு

0 2411
ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு

திங்கள் கிழமை ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதற்காக, மத்திய அரசை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாராட்டி இருக்கிறார்.

இது ஒரே நாளுடன் நின்றுவிடக்கூடாது என்றும் 100 சதவிகித தடுப்பூசி போட்டு முடிக்கும் வரை தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசு நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments