மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 19 பேர் உயிரிழப்பு

0 2324
மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 19 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

ரெய்னோசா நகரில், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், வன்முறை கும்பலை சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments