இந்தியாவில் 3 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு..!

0 6583
கொரோனா வைரசின் மரபணு மாற்ற வடிவங்களில் மிகவும் ஆபத்தானது என கருதப்படும் டெல்டா பிளஸ் வைரஸ், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தில் பரவுவதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரசின் மரபணு மாற்ற வடிவங்களில் மிகவும் ஆபத்தானது என கருதப்படும் டெல்டா பிளஸ் வைரஸ், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தில் பரவுவதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் 21 பேரிடம் இது பரவியுள்ளது. கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு பேரிடமும், பத்தனம்திட்டாவில் ஒருவரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

மத்தியபிரதேச தலைநகரம் போபாலில் 65 வயதான பெண்மணிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments