நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 91 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது

0 3359
நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 91 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது

நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 91 நாட்களில் இல்லாத அளவுக்கு சுமார் 42 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 ஆயிரத்து 839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒரேநாளில் பெருந்தொற்றுக்கு ஆயிரத்து 167 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 62 ஆயிரமாகக் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை 28 கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments