கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 10ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

0 2493
கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 10ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் வினாடிக்கு 10ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19ஆயிரத்து714 கன அடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து 7,390 கன அடியாகவும் உள்ளது.

மழை தொடர்ந்து நீடித்து வருவதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் 10ஆயிரம் கனம அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments