அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங். மாநிலத் தலைவர்கள் கூட்டம்

0 4937
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங். மாநிலத் தலைவர்கள் கூட்டம்

கில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் வருகிற 24ந்தேதி நடைபெற உள்ளது.

காணொலி வாயிலாக நடைபெற உள்ள இக்கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ளன. எனவே, தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments