முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் வலம் வரும் கேப்டன் டோனி..!

0 5962

முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் தன் மகளுடன் டோனி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வரும் கேப்டன் டோனி தற்போது புது ஸ்டைலில் வலம் வருகிறார். முறுக்கு மீசையுடன் புது தோற்றத்தில் வலம் வரும் டோனியின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments