உலக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம் - ஐ.நா. தகவல்

0 1868
உலக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம் - ஐ.நா. தகவல்

லக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியா 5-வது இடம் பிடித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐநா அமைப்பு வெளியிட்ட உலகளாவிய முதலீட்டு அறிக்கையில், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு 51 பில்லியன் டாலராக இருந்த முதலீடு கடந்த ஆண்டில் 64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு தொழில்நுட்ப தொழில்களில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்ததே இதற்கு காரணம் ஆகும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments