உலக யோகா தினம்: நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து அசத்திய இருவர்..!

0 2382

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நீரில் மிதந்தபடி இருவர் யோகாசனம் செய்து காட்டினர்.

உலக யோகா நாளையொட்டிப் புவனேசுவரத்தில் உள்ள பிந்துசாகர் ஏரியில் இருவர் கைகால்களை மடக்கியபடி நீரில் மிதந்துகொண்டே யோகாசனம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments