இந்த ஆண்டிலேயே மிகவும் குறைவாக டெல்லியில் திங்கள்கிழமை 89 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

0 3236

இந்த ஆண்டிலேயே மிகவும் குறைவாக டெல்லியில் திங்கள்கிழமை 89 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது. டெல்லியில் கொரோனா தோற்று விகிதம் பூஜ்யம் புள்ளி ஒன்று ஆறாக குறைந்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி டெல்லியில் தினசரி கொரோனா தொற்று 124 ஆக பதிவானதே இதுவரை இந்த ஆண்டின் குறைந்த தொற்று எண்ணிக்கையாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments