விஜய்யின் 65-வது திரைப்படம் "பீஸ்ட்"... First Look Poster வெளியீடு..!

0 6701

நடிகர் விஜய் நடித்து வரும் 65 வது திரைப்படத்துக்கு பீஸ்ட் (Beast) எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாளை விஜய்யின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தப் படத்தின் First Look Poster வெளியாகி உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக Pooja Hegde நடித்துள்ளார். மேலும் Yogi Babu, மலையாள நடிகர் Shine Tom Chacko உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments