ரூ.4.07 கோடிக்கு ஏலம் போய் சாதனை படைத்த ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் கார்

0 3396

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ”ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்” படத்தில் இடம் பெற்ற டொயோட்டா சுப்ரா கார்  4கோடி ரூபாய்க்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த Barrett-Jackson என்ற நிறுவனம் நடத்திய ஏலத்தில்,  Paul Walker பயன்படுத்திய 1994 ஆண்டு மாடலைச் சேர்ந்த டொயோட்டா சுப்ரா கார் காட்சியளித்த காரை வாங்க கடும் போடடி நிலவியது. 

கடைசியாக இந்திய ரூபாய் மதிப்பில் 4கோடியே 7லட்சம் ரூபாய்க்கு  டொயோட்டா சுப்ரா விற்பனையாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments