ஆந்திராவில் ஒரே நாளில் 13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனை

0 3062

ஆந்திராவில் ஒரே நாளில் 13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் சிறப்பு தடுப்பூசி திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 45 ஆயிரத்து 4 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக ஆந்திர அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் நாட்டில் போட்டப்பட்ட தடுப்பூசிகளில் இது சுமார்  50 சதவிகிதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments