இங்கிலாந்தில் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் நின்ற இளைஞர்கள்

0 2683
இங்கிலாந்தில் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் நின்ற இளைஞர்கள்

ங்கிலாந்தில் 18 முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அறிவிப்பு வெளியானதும் லட்சக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.

தலைநகர் லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் என்ற அரங்கத்தில் நடந்த பெயர் பதிவில் ஒரே நாளில் 7 லட்சம் பேர் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.

இது ஒரு நொடிக்கு 8 பேர் என்ற கணக்கீட்டில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சிலவாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு 79 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments