மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

0 2259
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

த்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடி அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருடன் தமது இல்லத்தில் நேற்று விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார்.

சுமார் 5 மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட இலாகாக்களின் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய மோடி தலைமையிலான அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஏ

ற்கனவே இம்மாதத்தில் 5 முறை அமைச்சர்களின் பணிகளை பிரதமர் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments