வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான இடங்களுக்கு ரஷ்யர்கள் படையெடுப்பு

0 3193
வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான இடங்களுக்கு ரஷ்யர்கள் படையெடுப்பு

ஷ்யாவின் மாஸ்கோ நகரில் கடும் வெயில் சுட்டெரிப்பதுடன், அனல் காற்றும் வீசி வருவதால், குளிர்ச்சியான இடங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

அதன்படி, மாஸ்கோவின் பூங்காக்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றுகளின் அருகே அமர்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்தபடி உற்சாகமாக பொழுதை கழிப்பதுடன், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை சமாளித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments