கட்டிடத்தின் வெளிப்புறம் 2 குரங்குகள் சறுக்கிக்கொண்டே இறங்கிச்செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

0 4452
கட்டிடத்தின் வெளிப்புறம் 2 குரங்குகள் சறுக்கிக்கொண்டே இறங்கிச்செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

ரு கட்டிடத்தின் வெளிப்புறம் இரண்டு குரங்குகள், வெளிப்புற சுவற்றை பிடித்துக்கொண்டு பல மாடி உயரத்தில் இருந்து சர்வசாதாரணமாக சறுக்கிக்கொண்டே கிழே இறங்கிச்செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RPG குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா, டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் கட்டிடத்தின் மேலிருந்து ஒரு குரங்கு சறுக்கிக்கொண்டு வருவதை காணும் மற்றொரு குரங்கு, தானும் இணைந்துகொள்ள,  இரண்டு குரங்குகளும் ஒரே பாணியில் சறுக்கிக்கொண்டே ஹாயாக இறங்கி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments