தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 50 சதவிதம் வரை தள்ளுபடி வழங்கும் ஷாப்பிங் மால்

0 3388
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 50 சதவிதம் வரை தள்ளுபடி வழங்கும் ஷாப்பிங் மால்

ரியானாவின் குருகிராமில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்று, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில், தொற்று பரவல் குறைவு காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவரவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Ambience ஷாப்பிங் மால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments